ஒற்றை வைக்கோல் புரட்சி

ஆசிரியர்: மசானபு ஃபுகோகா

Category சுற்றுச்சூழல்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 157
ISBN978-93-84646-30-1
Weight200 grams
₹180.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முழுமையின் உணர்வை நமக்குக் கொடுப்பது அறிவு அல்ல, ஆனந்தம்தான் என்பது ஃபுகோகாவின் கருத்து. “ஒன்றைத் தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்துவிடும்". மனிதர்கள் அதிக உற்பத்தி அல்லது அதிக தரத்துக்காக உழைக்காமல், மனிதகுல நன்மைக்காக உழைக்கும்போது அவர்கள் உழைப்பு சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழில் மயப்படுத்தப்பட்ட வேளாண்மையின் தாரக மந்திரமோ அதிக உற்பத்தியாக உள்ளது. ஃபுகோகா மேலும் சொல்வார்; "வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதுதான்". வேளாண்மையை ஒரு வாழ்க்கையின் முறையாகவே அவர் பார்க்கிறார். ஒரு சிறிய களத்தைக் கவனித்துக்கொண்டு, ஒவ்வொரு நாளின் சுதந்திரத்தையும் முழுமையாக தனதாக்கிக் கொண்டு, இருப்பதுதான் இங்கு வேளாண்மையின் ஆதி முதல் வழியாக இருக்க வேண்டும். ஒரு மனிதனின் உடலையும், ஆன்மாவையும் முழுமையாக செழுமைப்படுத்தும் ஒரு வேளாண்மை இது. எண்சாண் உடம்புக்கு உணவு மட்டுமே முக்கியமல்ல!...

உங்கள் கருத்துக்களை பகிர :
மசானபு ஃபுகோகா :

சுற்றுச்சூழல் :

எதிர் வெளியீடு :