ஒற்றைப் பல்

ஆசிரியர்: கரன் கார்க்கி

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 183
ISBN978-93-84302-04-7
Weight250 grams
₹160.00 ₹136.00    You Save ₹24
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அரசு பல் மருத்துவமனையொன்றின் வாசலில் மிக கோபாவேசத்துடன் மிஞ்சியிருந்த ஒற்றைப்பல் அசைந்தாட புலம்பிக்கொண்டிருந்த அரை மனநிலையிலான ஒரு கிழவனின் சாயலுடன் கோயில் தாஸ்.
கடந்த காலங்களில் என்னை கருணைமிக்க அன்பினால் அரவணைத்து நம்பிக்கையூட்டிய எண்ணற்ற முகங்களின் கலவையாய் சாரதா லீனா மேரி.
அவர்களிருவருக்குமான வாழ்வினிடையிலே அவனது நம்பிக்கையின்படி அவள் வானத்தில் பூபறிக்கப் போய்விட்டாலும், அவளோடு உரையாடிய படியே தன் வாழ்வைக் கடக்கிறவனின் மண்டையில் திணிக்கப்பட்ட நம்பிக்கையை அவள் பகடி செய்கிறாளென்றாலும், அவளது அன்பாலே அவன் நிரம்பித் ததும்புகிறான். மரணம்வரை அவளை பின் தொடர் வதற்கு, காதலைப் போலெரு நம்பிக்கை, நம்பிக்கைப் போலொரு காதல் இப்புதினமெங்கும் ஒற்றைப்பல்லாய் அசைந்தாடுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கரன் கார்க்கி :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :