ஒற்றைக் கதவு - சந்தோஷ் ஏச்சிக்கானம்
ஆசிரியர்:
கே.வி. ஜெயஸ்ரீ
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?id=1081-6659-9063-7533
{1081-6659-9063-7533 [{புத்தகம்பற்றி மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு.
<br/>
<br/>மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும், நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866