ஒற்றைக் கதவு - சந்தோஷ் ஏச்சிக்கானம்

ஆசிரியர்: கே.வி. ஜெயஸ்ரீ

Category கதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Pack
Pages 170
First EditionDec 2009
3rd EditionJul 2016
ISBN978-93-80545-49-3
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'சந்தோஷின் கதைகளின் தன்மை மனிதனின் நிராதரவையே எப்போதும் பேசுகிறது. மனித வீழ்ச்சிகள் நம்முடைய கலாச்சார வீழ்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஆதர்சவாதிகளோ, கொரில்லா போராளிகளோ அல்ல சந்தோஷ்ன் காதபாத்திரங்கள், அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்ன சின்ன - சந்தோஷங்களால் திருப்தியடையும் மிகச்சாதாரணமான மனிதர்கள் அவர்கள் மரணத்துடனான திகிலூட்டும் நெருக்கம் இக்கதைகளை வித்தியாசமானதாக்குகிறது, நாம் வாழும் காலத்தின் நெருக்கடிகளின் விளைவுதான் 'இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள், மனித மன அழுக்குகளில் ஆழ்ந்து செல்கிறார் சந்தோஷ் ஏச்சிக்கானம்.

உங்கள் கருத்துக்களை பகிர :