ஒற்றுமையே வலிமையாம்

ஆசிரியர்: கன்னிகோவில் ராஜா

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடியை உள் வாங் கி. அதன் கருத்துகளை இரத்தினச் சுருக்கமாகச் சிறுவர் களுக்கு கதைகள் மூலம் தருகிறார். இது நல்ல தொண்டு. கவிஞரை. குழந்தை எழுத்தாளரை மன நிறைவுடன் பாராட்டுகிறேன். பாரதி சுராஜ் நிறுவனர், பாரதி கலைக்கழகம்,ஒரு நல்ல எழுச்சியுள்ள, பண்பாடுள்ள தலை முறையை உருவாக்கும் உயர்ந்த எண்ணத்தில் நண்பர் கன்னிக் கோவில் இராஜா மேற் கொண்டுள்ள முயற்சியைப் பாராட்டு கிறேன். 'இவர், ஆத்தி சூடி முழுமையையும் இவ்வாறு நூ லாக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. பாரதி இருந்திருந்தால் மகிழ்ந்து பாராட்டி உச்சி மோந்து உச்சுக் கொட்டியிருப்பார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கன்னிகோவில் ராஜா :

சிறுவர் நூல்கள் :

மணிவாசகர் பதிப்பகம் :