ஒரே கல்லில் 13 மாங்காய்

ஆசிரியர்: க.விஜயகார்த்திகேயன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8446-901-2
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மதுரையை சொந்த ஊராகக் கொண்ட மருத்துவர் விஜயகார்த்திகேயன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 2009ஆம் ஆண்டில் மருத்துவ கல்வி முடித்தவர். 2011ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதும் ஈரோட்டில் உதவி ஆட்சியராக பயிற்சி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கோவில்பட்டி சார் ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். அங்கு ஒரு மணி, நேரத்தில் பட்டா வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தி, 'மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார் நவம்பர் 2014ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். இம்மாநகராட்சியில் இளம் வயதில் ஆணையர் பொறுப்பேற்ற பெருமையை பெற்றவராக விளங்குகிறார். அபரிமித வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும், மரியாதைக்கும் நாட்டிலேயே சிறந்த மாநகராட்சியாக கோவையை உருவாக்க தன்னாலான இயன்ற முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் இவர்,எழுத்தாளராகவும் திகழ்கிறார். இவரது முந்தைய நூல்களாகிய "எட்டும் தூரத்தில் IAS"மற்றும் “அதுவும் இதுவும்” பல பதிப்புகள் வெளி வந்துள்ளன. மாணவர்களுக்காகவும் இணையத்தில் பல தொடர்கள் எழுதுகிறார். ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :