ஒரு விநாடி புத்தர்!

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication ஈஷா அறக்கட்டளை
FormatPaper Back
Pages 184
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆனந்தத்தை
அடைவதற்காக சிலர்
அன்பு என்கிற
வாகனத்தில்
ஏறுகிறார்கள். சில
நேரங்களில் அந்த
வாகனம்
ஆனந்தத்தின்
எல்லைக்
கோடுகளைத்
தொடுகிறது. எனவே
அது ஆனந்தம்
நோக்கி அழைத்துச்
செல்லும் என்று
காத்திருக்கிறார்கள்.
காலப்போக்கில்
அந்தக் காத்திருப்பு,
ஆனந்தத்தைத் தருவதில்லை ....
அவஸ்தையைத்தான் தருகிறது.
- 'ஈஷா காட்டுப் பூ' மாத இதழிலிருந்து...


உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

ஈஷா அறக்கட்டளை :