ஒரு வாழ்க்கையின் துகள்கள்

ஆசிரியர்: மைதிலி சிவராமன்

Category
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 216
Weight250 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மைதிலி சிவராமன் ஒரு மூத்த சமூக சேவகர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியிலும் மூத்த தலைவர். ரேடிகல் ரெவ்யூ ஆங்கில இதழின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றினார். பெண்ணுரிமை பற்றியும் உலகமய காலகட்டத்தில் பெண்ணுரிமை குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராமுடன் இணைந்து பல களஆய்வுகள் மேற்கொண்டு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். வால்பாறை தொழிலாளர் போராட்டத்தை 'வால்பாறை வீர காவியம்' என்ற தலைப்பிலும் பதிவு செய்துள்ளார்.மைதிலி சிவராமன், தன் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் 'கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது 81 ஓர் ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மைதிலி சிவராமன் :

பாரதி புத்தகாலயம் :