ஒரு வரிச் செய்திகள் 1600

ஆசிரியர்: ஷிவேந்த்ரா

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஹர்ஷவர்த்தனரின் சபையிலிருந்த கவிஞரின் பெயர் பாணப்பட்டர்.
ஐரோப்பிய பொருளாதார அமைப்பின் தலைமையகம் பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ளது.
சமையல் எரிவாயுவில் உள்ள வாயுக்கள் பியூட்டேன், புரோபேன்.
போரில்லாத நாட்களில் இந்திய எல்லைகளைக் காப்பது பி.எஸ்.எஃப்.
மின்னல் அடிக்கும் போது உருவாகும் வாயு நைட்ரஜன்.
குப்தர்களால் வெளியிடப்பட்ட நாணயத்தின் பெயர் ரூபகா.
பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் பக்தி இயக்கம் உருவானது.
இந்தியாவின் சிலிகன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஊர் பெங்களூரு.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஷிவேந்த்ரா :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :