ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

ஆசிரியர்: கார்த்திகைப் பாண்டியன்

Category நாவல்கள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 279
ISBN978-93-8464-643-1
Weight350 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார், வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் பிலிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு "ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்" அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினுாடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கார்த்திகைப் பாண்டியன் :

நாவல்கள் :

எதிர் வெளியீடு :