ஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம்

ஆசிரியர்: சிவபாலன் இளங்கோவன்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2018
ISBN978-93-87636-61-3
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 11 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. நமது கட்டுப்பாடுகளை நாம் இந்த சாதனங்களிடம் இழந்து கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் போதையின் பரிமாணங்களை அறிவியல் தளத்தில் இருந்து பேசுகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :