ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
ஆசிரியர்:
ஜான் பெர்க்கின்ஸ்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1850-0882-1056-8353
{1850-0882-1056-8353 [{புத்தகம் பற்றி அமெரிக்க அரசு, உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் நடத்தும் பொருளாதார சுரண்டலை, ஊழலை அனுபவ ரீதியாக, எளிய சூத்திரங்களின் மூலம் விளக்கும் நூல் இது. இதுவே தமிழில் இந்நூலின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம். தோழர் சிவாவுக்குப் பிறகான விடியலின் இயக்கத்தைக் குறித்து கற்பிதங்களும் கற்பனைகளும் இணையத்தில் உலவும் சூழலில் தோழர் சிவாவின் எண்ணங்களை நிறைவேற்றுவது மட்டும்தான் விடியலின் அடிப்படையான, முதன்மையான நோக்கமாக இருக்கிறது என்பதற்கு மற்றொரு சான்று இந்தப் புதிய மொழி பெயர்ப்பு.
<br/>} {புத்தகம்பற்றி
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866