ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஆசிரியர்: ஜான் பெர்க்கின்ஸ் மொழிபெயர்ப்பு: தமிழில் : இரா.முருகவேள்

Category அரசியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 300
ISBN978-93-83661-00-8
Weight350 grams
₹280.00 ₹271.60    You Save ₹8
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்துவருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல். சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜான் பெர்க்கின்ஸ் :

அரசியல் :

பாரதி புத்தகாலயம் :