ஒரு பொம்மலாட்டத்தின் கதை

ஆசிரியர்: ஆரா

Category அரசியல்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
Pages 102
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்த வாக்கியத்தின் சற்றே விரிந்துபட்ட வடிவம்தான், 'ஒரு பொம்மலாட்டத்தின் கதை' என்ற தொடராக உருப்பெற்றது. மின்னம்பலம்.காம் இணையதளத்தில் காலை, மதியம், மாலை அப்டேட்டுகளுக்கு ஊடாக ஆசிரியர் குழுவினரான நாங்கள் அன்றைய நிகழ்வுகளை அலசிக் காயப்போடுவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு விவாதப் பொழுதில்தான், 'இப்படி நடக்குறதையெல்லாம் தொகுத்து ஒரு தொடரா எழுதுங்களேன் ஆரா' என்று நிர்வாக ஆசிரியர் அரவிந்தன் இயல்பாக இந்த ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆசிரியரும் நிர்வாக இயக்குனருமான காமராஜ் அவர்களும் இந்த ஆட்டத்தை வெகுவாக ரசித்துக் களம் அமைத்துத் தந்தார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

மின்னம்பலம் பதிப்பகம் :