ஒரு பூவின் புரட்சி

ஆசிரியர்: சு.தமிழ்மதி

Category கவிதைகள்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கவிஞர் தமிழ்மதி (சு. மணிவண்ண ன்) அற்புதமான கவிஞர். தன் உடன் பிறப்பின் மேல் கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு தான் இக்கவிதை நூல், ஆசிரியராக பணியாற்றும் இவர் முதிர்கன்னிகள், சுற்றுச்சுழலைப் பற்றோடு காப்போம், மாணவ சக்தி மாபெரும் சக்தி ஆகிய நூல்களை வெளியிட்டு உள்ளார். கவியரங்கம், பேச்சரங்கம், இவைகளில் தன் தனி முத்திரையை பதிந்து வரும் இந்த இளைஞருக்கு வளமான எதிர்காலம் காத்து, இருக்கிறது. அவரின் கவிதைகளில் கற்பனைவளம் நிறைந்து நம்மை மகிழ்விக்கின்றன. படியுங்கள் - சுவையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.தமிழ்மதி :

கவிதைகள் :

நந்தினி பதிப்பகம் :