ஒரு பிடி சோறு

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category சிறுகதைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 140
Weight150 grams
₹110.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜெயகாந்தனின் நடை அடித்துப் பேசும் நடை. ஆனால் அதிலே ஓர் இனிமை இருக்கிறது இசையிலே ஒன்றிய தாளகதியைப்போன்ற இனிமை. மிக வலுவாய் முடுக்கிவிட்ட தந்தியில், கனமான வில்லிழுப்பால் வரும் நாதம் போல் மிடுக்காய்ச் செல்கிறது அவருடைய நடை. தந்தி அறுந்துவிடுமோ என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. அறாத பேருறுதி அதற்கு இருக்கிறது. என்னைப் போன்றவர் உபயோகிக்கத் துணியாத சில சொற்களை இரண்டோர் இடங்களில் அவர் உபயோகித்திருக்கிறார் அதே போன்ற சில நிலைகளையும் அவர் வர்ணித்திருக்கிறார். ஆனால் துளியும் விரசம் தட்டவில்லை . 'மனித ராசி'யின் உள்ளத்தைக் கலக்கி, உணர்ச்சியைப் பொங்கச் செய்து, புது விழிப்பும் புது நோக்கும் தரக் கூடிய கதைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

சிறுகதைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :