ஒரு பார்வையில் சென்னை நகரம்

ஆசிரியர்: அசோகமித்திரன்

Category வரலாறு
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionSep 2002
3rd EditionOct 2015
ISBN978-81-8345-096-6
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சென்னை பற்றி நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொகுப்பு அந்த வகையாகாது என்றாலும் எனக்குச் சிறுகதைகள் எழுதும் அனுபவமே கிடைத்தது. இதிலுள்ள தகவல்கள் எல்லாமே உண்மை என்றுதான் கூற வேண்டும்.சென்னை நகரத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் வசித்து விடுவதாலேயே அந்த இடம் பற்றிய பல தகவல்கள் தெரிந்துவிடும். எனக்குத் தெரிந்த வற்றில் ஒரு பகுதியே இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அசோகமித்திரன் :

வரலாறு :

கவிதா பதிப்பகம் :