ஒரு நிமிடம் ஒரு செய்தி-2

ஆசிரியர்: சுப வீரபாண்டியன்

Category சுயமுன்னேற்றம்
Publication சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 112
ISBN978-93-82578-95-6
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இயந்திரமயமான உலகில் வாழ்ந்து 'கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று. எனினும் சமூக வலைத்தளங்களின் வழி, ஒருநிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று , தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுப வீரபாண்டியன் :

சுயமுன்னேற்றம் :

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ் :