ஒரு நதி நீந்துகிறது

ஆசிரியர்: கவித்தாசபாபதி

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
ISBN978-81-943467-4-6
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஈரம் சொட்டும்
அதிகாலைகளில் அந்நதியோரம் யாரோ சிலர்
விதைக் கூடைகளைச்
சுமந்து வருகிறார்கள்
இன்னும் சிலர்
விதைகளாகவே
விழுகிறார்கள்
பூமரங்கள் மீண்டும்
பூத்து எழும் பொற்கனவில்
நீந்திச் செல்கிறது
நதி…!


உங்கள் கருத்துக்களை பகிர :
கவித்தாசபாபதி :

கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :