ஒரு துளி கடல்

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
Publication RK பப்ளிஷிங்
FormatPaperback
Pages 237
Weight150 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அது என்ன ஒரு துளி கடல் என்று நிங்கள் யோசிப்பது எனக்கு தெரிகிறது.ஒவ்வொரு பெண்ணின் மனமும் ஒரு துளி கடல்,அந்த கடலில்தான் எவ்வளவு போராட்ட அலைகள்.
குமுதம் சிநேகிதியில் 2005-ல் வெளிவந்த தொடர்கதை இது,இரண்டு ட்ராக்குகளில் சொல்லப்பட்ட இந்த கதை இறுதியில் ஒரு ட்ராக்கில் இணையும்போது உங்களுடைய புருவங்கள் சில மில்லிமீட்டர்களுக்கு உயரும்போவது உறுதி.
இந்த நாவலில் வரும் அண்ணன் தங்கை பாசம் ரொம்பவே வித்தியாசமானது.இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடித்த ஒரு நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :