ஒரு தாத்தாவும் எருமையும்

ஆசிரியர்: பாமா

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperBack
Pages 238
First EditionDec 2019
ISBN978-93-8897-386-1
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு. அனுபவபூர்வமாக தாமறிந்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி உலவ விட்டுள்ள இக்கதைகள் எளிதில் கடக்க இயலாத தன்மையைக் கொண்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாமா :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :