ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 204
First EditionDec 2005
3rd EditionDec 2012
ISBN978-81-89359-85-0
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதார்மீக அடிப்படையிழந்த அரசமைப்பின் , தீவினைகள் நிரபராதியான குடிமக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கும் என்பதன் , சரித்திரசாட்சி ஈச்சரவாரியர், அவரது ஒரே மகன், ராஜன் நெருக்கடி நிலைக் காலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான், அதற்குப் பின் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தந்தைக்கோ .லகுக்கோ தெரிவிக்கப்படவில்லை, மகன் என்ன ஆனான் என்று தேடிஅலைக் கழிவதே அந்த வயோதிகத் தகப்பனன் வாழ்நாள் சம்பவமாயிற்று. ஒயாத அந்த அலைச்சலின் அனுபவங்களைப் பொதுச், சமூகத்தின் கவனத்துக்குக் உட்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை ஈச்சாவாரியாரின் நினைவுக் குறிப்புகள். ஒரு தகப்பன் தனது மகனைப்பற்றி, 'நினைவுகூரும்போதே ஒர் அரசு தனது | குடிமக்களுக்குச் செய்த சதியும் அவர்கள் மீது நடத்திய வன்முறையும் கலந்த ஓர் இருண்ட காலகட்டம் வெளிப்படுகிறது. விடுதலைக்குப் , பிந்தைய இந்தியாவில் அதிகாரபடம் நடத்திய அரசுப் பயங்கரவாதத்தின் சான்று இது .


உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :