ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category நேர்காணல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 80
First EditionDec 2006
ISBN978-81-89359-48-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத கோவை மத்தியச் சிறையில் தடாகைதியாக இருந்து ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தரராமசாமி, எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந் நால். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுபவை சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்தான். அவ்வகையில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே.


உங்கள் கருத்துக்களை பகிர :