ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்

ஆசிரியர்: இ.எம்.எஸ்.கலைவாணன்

Category கவிதைகள்
Publication அறம் பதிப்பகம்
FormatP
Pages 96
First EditionFeb 2015
3rd EditionMay 2015
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
$3.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இப்படி நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் தலித் கவிதை அனைவராலும் அறியப்பட்ட ஆனால் இலக்கியத்தில் அறியப்படாத உயிருள்ள மனிதர்களின் கதைகளை சுமந்து கொண்டு மக்கள் மொழியில் மக்களின் கவிதையாகி இருக்கிறது.இ:எம்.எஸ். கலைவாணனால் தமிழ் கவிதை நீண்ட நாளைய களங்கத்தை துடைத்து தனது எழுத்தாணியை தூர வீசி விட்டு கண்களிருந்து வருகின்ற கண்ணீரையும் துடைத்து விட்டு சிரித்த முகத்தோடு-சவரக்கத்தி. கத்திரியால் எல்லாவற்றையும் செத்தித் தள்ளுகிறது. குறுக்கொடிந்து போன தமிழ் கவிதை அசுரபலத்தில் கலகலவென உரக்க சத்தம் போட்டு புதுபடமெடுத்த நல்ல பாம்பாக சிரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :