ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...

ஆசிரியர்: சிபி கே.சாலமன்

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 288
₹100.00 $4.5    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மொத்தம் இருபத்தைந்து பேர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள். பிறந்த நாடுகள் வெவ்வேறு. கலாசாரம் வெவ்வேறு. படித்த படிப்பு, குடும்பச் சூழல் எல்லாமே வெவ்வேறானவை. ஒரே ஒற்றுமை, இவர்கள் அத்தனை பேரும் பணக்கார ர்கள். அதுவும், லேசுப்பட்ட பணக்காரர்கள் அல்ல. உலகின் டாப் 25 பணக்காரர்கள். மாபெரும் பிஸினஸ் சாம்ராயூஜியங்களை எப்படி இவர்களால் உருவாக்க முடிந்தது? மகத்தான சாதனைகளைப் படைக்க - இந்த பிஸினஸ் சக்கரவர்த்திகள் என்னென்ன செய்தார்கள், என்னென்ன செய்யவில்லை? அவர் களே தரும் இந்த வெற்றி ஃபார்முலாக்களுக்குள் அந்த விவரங்கள் அத்தனையும் ஒளிந்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிபி கே.சாலமன் :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :