ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 112
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஹிரோஷிமா நினைவகத்தில்
மலர்வளையம் வைத்தேன்.
மண்ணில் மண்டியிட்டு
அண்ணாந்து பார்த்தேன்
ஆகாயத்தை.
"போர்விமானங்களே
போய்விடுங்கள்
எங்கள் வானம்
வெள்ளைப் புறாக்களின் வீதி"
நெஞ்சு கனத்து
முணுமுணுத்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :