ஒரு காதல் கதை
ஆசிரியர்:
மீரான் மைதீன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1659-4314-4655-3364
{1659-4314-4655-3364 [{புத்தகம் பற்றி ஆண்டுகள் பலவாகத் திறக்கப்படாத, திறந்திட முடியாத ஆழ்மனக் குகைகளைத் திறக்கச் செய்யும் மந்திரச் சாவியென

நமக்குள் ஒளிந்திருக்கும் ஒற்றைச் சொல், சொல்லச் சொல்லத் தீர்ந்திடாத வாழ்வெனும் களஞ்சியத்தைக் கண்டுகொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது.

அங்கு மகிழ்வும் கொண்டாட்டமும், கண்ணீரும் பகையும், மீண்டு அடைய இயலாத பால்யமும், காதலால் செழித்துக்

கிடந்த இளம்பிராயமும், அருகே உறவு வேண்டும் வயோதிகமுமாக முளைவிடக் காத்திருக்கிற தானியங்கள் அள்ளக் கிடக்கின்றன. அப்படி ஒரு களஞ்சியத்தைக் காணும்

வாய்ப்பை ஷீலாவின் ஒற்றைச் சொல் மீரானுக்கு

வழங்கியிருக்கிறது. அவரது எளிய மொழியும், நினைவடுக்கிலிருந்து அவர் விட்டுச் செல்லும் காலத்தின் தடங்களும் இந்நெடுங்கதைக்கு மேலும் அழகூட்டுகின்றன.

- ந. கவிதா

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866