ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

ஆசிரியர்: என். சண்முகதாசன்

Category சமூகம்
Formatpaperback
Pages 352
ISBN978-81-89867-19-9
Weight350 grams
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1963-ல் சர்வதேசகம்யூனிச இயக்கத்தில் எழுந்த தத்துவார்த்த போராட்டத்தின் பகுதியாக, அன்றைய இலங்கை ப் பொதுவுடைமைக் கட்சிக்குள் மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்தார். பின்னர் மார்க்சிஸ்ட் : லெனினிஸ்ட் கட்சியின் தோற்றத்தில் முக்கிய பங்காற்றி அதன் பொதுச்செயலாளராகவும் ஆனார். இ ல ங் கைத் தொழிற்சங்க கூட்ட மை ப் பின் பொதுச் செயலாளராகவும் இருந்த சண்முகதாசன், தமது வாழ்நாட்களில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பலவற்றில் பங்கெடுத்துள்ளார். அவரது அரசியல் வாழ்க்கை இடது சாரி இயக்கத்துக்கு இணையாகவே நடந்தேறி வந்திருக்கிறது . இந்த நூலில் காணப்படும் இவரது நினைவுகள் இடதுசாரி இயக்கத்தின் முறையான வரலாறு ஆகும். சண்முகதாசன் பரவலாக பயணம் மேற்கொண்டவர். பல அரசியல் நூல்களும் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

விடியல் பதிப்பகம் :