ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்

ஆசிரியர்: வலங்கைமான் நூர்தீன்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionApr 2015
ISBN978-81-930722-0-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
ஓர் இன்பக் குளியல் போடுங்கள்.'உழைப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் தாயகம் விட்டுப் பிரிந்திருக்கும் முகநூல் நட்புகளிடம் கவிதை யாய் வெளிப்படும் ஏக்கங்களும், உணர்வுகளும் மனதை கீறிப்பார்க்கும். 'இவருடைய விமானப் பயணத்தின் அனுபவத்தை மலேசிய விமானத்தின் விபத்தோடு ஒத்துப்பார்க்க வைத்திருப்பது வளைகுடா நாடுகளில் வாழ்பவர்களின் 'வலி. இப்படி எல்லா கவிதைகளிலும் சொல்வதற்கு 'ஒன்று ஒளிந்து கிடக்கிறது! நண்பர் வலங்கைமான் 'நூர்தினின் அனுபவப் பயணம் தொடரத்தொடர் 'தமிழ் அழகான கவிதைகளைப் பெற்றெடுக்கும். திரைப்பட இயக்குநர் அகத்தியன் சமூக அவலங்களைக் கடந்து செல்ல நேரிடுகிறபோது 'இவருடைய பேனா இருப்புக் கொள்ளாமல் சூடுபட்டுத் தவிக்கிறது நெருப்புத் துண்டாய். அவ்வளவுதான்! சாட்டையைச் சுழற்றுகிறார் திசை 'யெங்கும். படிக்கிறவர்களுக்குச் சுள் என்கிறது, அடடே! நம் தவறுகளையல்லவா தோலுரிக்கிறார் என்று. இந் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சமுதாயத்தின் வெவ்வேறு களங்களைத் தொட்டுச் செல்கின்றன, கவிதைகள் மனித வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை விரிவுபடுத்திக் காண்பதே, 'நான் செய்திருப்பது ஒரு தூண்டலே! நீங்களும் 'உள்ளே போய் ஓர் இன்பக் குளியல் போடுங்கள். பமுனைணி. லேனா தமிழ்வாணன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :