ஒருநாள் உறவா இதுவே

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Formatpaper back
Pages 344
Weight450 grams
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கொஞ்சும் கிளி கையில் ஏந்திய மதுரை மீனாள் அரசாண்டு கொண்டிருக்கும், தமிழ் கடவுளாம் முருகனின் விளையாட்டு மைதானமாகத் திகழும், முத்தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மூத்த குடிகள் வந்தும் வாழ்ந்தும் சென்ற சிறப்புமிக்க மதுரை மாநகர்.
ஏழையாய் இருந்தாலும் நாங்களும் பிரபுக்கள் தான் என்பது போல் வந்தவர்களுக்கு உணவளிக்காமல் திருப்பி அனுப்பாத மக்கள். பெற்ற மகனாயிருந்தாலும் “தம்பி, ராசு, ஐயா” என்று அழைக்கும் தாய்க்குலங்களும் இங்குதான் இருக்கிறார்கள். வயதில் மூத்தவரை 'ஓய் பெரிசு' என்று அழைக்காமல் “பெரியவரே'' என்று மரியாதையுடனும் இளையவர்களைக் கூட “வாங்கய்யா" என்றும் அழைக்கும் மனிதர்களும் இங்கேதான் வாழ்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :