ஒரிஜினல் ‘செட்டிநாடு’ ஆச்சி சைவச்சமையல்

ஆசிரியர்: பாப்பா மெய்யப்பன்

Category சமையல்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 256
ISBN978-81-928725-5-1
Weight350 grams
₹230.00 ₹223.10    You Save ₹6
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மொழி, பண்பாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதே. பண்பாட்டில் உணவு முறை என்பது மிகவும் இன்றியமையாதது. சுவையாகச் சமைத்து உண்டு, சமுதாய அளவில் மேம்பட்ட இனங்களில் தமிழினமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த வகையில் செட்டிநாட்டு மக்கள் பாரம்பரிய உணவுப் பெற்றது. பண்பாட்டில் அளித்து வரும் பங்களிப்பு புகழ் இந்த வகையில் செட்டிநாடு சைவ, சமையலை பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நடைமுறையில் கற்று தேர்ச்சி பெற்ற திருமதி பாப்பா மெய்யப்பன் ஒரிஜினல் செட்டிநாடு ஆச்சி சைவ சமையல் என்னும் நூலை எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் :