ஒடுக்கப்பட்டோர் அரங்கியல்

ஆசிரியர்: கே.ஏ. குணசேகரன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 136
ISBN978-81-2340-900-9
Weight150 grams
₹50.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘ஒடுக்கப்பட்டோர் அரங்கியல்’ என்னும் இத்தொகுப்பில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகளில் தலித் மக்களின் பிரச்சினைகள் ஆழ்ந்து ஆராயப்படுகின்றன. பன்னெடுங்காலமாக, இந்துத்துவ வர்ணாசிர தர்மப் பின்புலத்தில், பஞ்சமர்கள் என ஊர்களின் வெளிப்புறத்தே ஒதுக்கப்பட்டு, விலங்குகளிலும் கேடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவரும் மக்களுடைய கலை, இலக்கியம், நாடகம் ஆகியவை தனி, அவை தனியே ஆய்ந்து பயிலப்பட வேண்டும், வளர்க்கப்பட வேண்டும், பெண்ணியத்திலிருந்து தலித்தியம் மாறுபட்டது, மலைவாழ் மக்களும்,
அவர்களுடைய பிரச்சினைகளும், பரிந்துரைகளும் பரிவுடன் அணுகித் தீர்க்கப்பட வேண்டும் என்பன போன்ற முக்கியமான
கருத்துகள் வழங்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :