ஐ.ஏ.எஸ்.தேர்வும் அணுகுமுறையும்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category நேர்காணல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 226
First EditionDec 2004
11th EditionJul 2017
ISBN978-81-2340-890-3
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகடந்த காலங்களில் ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது எல்லோராலும் அடைய முடிகிற ஒன்றல்ல; நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று பரப்பப்பட்ட கற்பிதங்களை தகர்த்தெறியும் நோக்கில் எழுதப்பட்டுள்ள அரிய புத்தகம், சரளமான ஆங்கிலப் புலமை, தேர்ந்த அறிவு, ஆழ்ந்து படிக்கும் புலமை உள்ளவர்கள்தான் ஐ.ஏ.எஸ் ஆகமுடியும் என்றிருந்த நிலையிலிருந்து தமிழ் வழிக் கல்வியாளர்களும் ஐ ஏ எஸ்எழுதலாம் என்பதை ஆணாத் தரமாக உணர்த்துகிறது. அதற்கான எளியமுறைப் பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளது. தீவிர முயற்சியும் அதற்கான பயிற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் பதவி என்ன? அதற்கும் மேலான சிகரத்தையும் அடையலாம் என்பதை எளிய , நடையில் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

நேர்காணல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :