ஐவர் ராசாக்கள் கதை

ஆசிரியர்: நா.வானமாமலை

Category கவிதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 248
ISBN978-81-907951-6-6
Weight300 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என் நண்பர் நல்லகண்ணு “ஐவர் ராசாக்கள் கதை என்று முகப்பு வரையப்பட்ட ஏட்டுப் பிரதியொன்றை மிகவும் சிரமமெடுத்துக் கொண்டு யாரிடமோ வாங்கிவந்தார். பழையகாலத்து ஏடு. சிற்சில இடங்களில் கரையானும், பூச்சிகளும் அரித்த துவாரங்கள். முழுதும் இரண்டு நாளில் படித்து முடித்தேன்.
நான் பல வருஷங்களாகத் தேடிக் கொண்டிருந்த கதைப் பாடலின் முதல் பகுதி இது. சுமர் 80 ஏடுகளில் குலசேகரப் பாண்டியன் பிறப்பு வளர்ப்பு மட்டும் வில்லுப்பாட்டு வடிவத்தில் வரையப்பட்டிருந்தது. கதையாரம்பம் மட்டும்தான் அது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு நண்பர் ‘மாலையம்மை கதை' என்றோர் கதையை எனக்கு அனுப்பி வைத்தார். மாலையம்மை குல சேகரனின் தாயார். அவள் ஐந்து குழந்தைகள் பெற்ற கதையைத் தான் இப்பாடலும் சொல்லுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.வானமாமலை :

கவிதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :