ஐரோப்பிய வரலாறு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category கல்வி
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 509
Weight500 grams
₹480.00 ₹432.00    You Save ₹48
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஐரோப்பா இறையாண்மை கொண்ட 50 நாடுகளை உள்ளடக்கிய பன்முகக்கண்டம். ஐரோப்பா பல வேறுபட்ட இனங்கள், மொழிகள், சமயங்கள், சமூகங்கள், கலாச்சாரங்கள், பொருளாதாரமுறைகள்,மரபுகள், நம்பிக்கைகள், நடைமுறைகள், வரலாறுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. 'ஐரோப்பிய வரலாறு' என்னும் இந்நூலில் ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக / ஐக்கிய ஐரோப்பாவாக / ஒரு கலாச்சாரக் கேந்திரமாக உருமாறியதை வராலாற்றுப் பின்னணியுடன் ஏராளமான வராலாற்றுத் தகவல்களுடன் நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர்.க.வெங்கடேசன் அவர்கள் படைத்திருப்பது பிரமிக்கத்தக்கது !

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

கல்வி :

வர்த்தமானன் பதிப்பகம் :