ஐரோப்பியத் தத்துவ இயல்

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன் மொழிபெயர்ப்பு: ஏ.ஜி.எத்திராஜுலு

Category தத்துவம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 118
Weight150 grams
₹105.00 ₹99.75    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மார்க்சிய லெனினிய கோட்பாடுகளால் ஈர்க்கப்பெற்ற இந்நூலாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் உலகமெங்கும் பயணித்து தன் அனுபவங்களாலும் அறிவுச் செழுமையாலும் மனித இனம், சமூகம், உலக வரலாறு, தத்துவம் சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தவராவார். | 'ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்தச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலகட்ட சூழலையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவத் தாக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகுல சாங்கிருத்தியாயன் :

தத்துவம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :