ஐரேனிபுரம் பால்ராசய்யாவின் ஒரு பக்கக் கதைகள்

ஆசிரியர்: ஐரேனிபுரம் பால்ராசய்யா

Category கதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 128
First EditionApr 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




ஒவ்வொரு கதைகளும் ஒரு நீதியோடு ஒரு நியதியோடு இருப்பது கூடுதல் சிறப்பு. கதாபாத்திரங்களுக்கு ஏன் பழைய பெயர்களையே வைக்கிறார்கள் என கேட்கும் முனைவர் மகளுக்கு கதாசிரியர் சொல்லும் பதில், பட்டாசு தொழில் எதற்கு என கேட்கின்ற பேரன், முன்னாள் மனைவிக்கு உதவும் கணவன், அநாதையாக விடப்பட்ட பாட்டியின் பிரார்த்தனை என உறவுகளைச் சுற்றியே அமைத்துள்ள அனைத்து கதைகளுமே மிக எளிமையாக அதேசமயம் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியிருப்பது எழுத்தாளரின் வெற்றி என தைரியமாய் சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :