ஐயனார் கோயில் குதிரை வீரன்

ஆசிரியர்: தாரமங்கலம் வளவன்

Category சிறுகதைகள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaperback
Pages 200
First EditionApr 2016
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 1961 ஆம் ஆண்டு வடிவேலு-சரஸ்வதி தம்பதியருக்கு பிறந்த நான், சேலம் அரசு பொறியியற் கல்லூரியில் பட்டப் படிப்பை 1983 இல் முடித்தேன். தந்தை தமிழாசிரியர் மற்றும் கவிஞர்.
முதலில் தமிழ் நாட்டில் பணிபுரிந்த நான், பிறகு பெங்களூர், டில்லி, ஹைதராபாத் என்று பணி புரிந்து விட்டு, தற்போது திருவனந்தபுரத்தில் பணி புரிகிறேன்.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள், இணையத்திலும், அச்சு இதழ்களிலும் ஏற்கனவே வெளிவந்தவை. கணையாழி, தினமணி கதிர், பாக்யா போன்ற அச்சு இதழ்களிலும், திண்ணை , வல்லமை போன்ற இணைய இதழ்களிலும் இக்கதைகள் வந்துள்ளன.
பல்வேறு கால கட்டங்களில் நான் எழுதிய இந்தக் கதைகளை நானே திரும்ப வாசிக்கும் போது, அதில் ஊடும் பாவுமாய் ஓடிக் கொண்டிருப்பது மனித நேயம் தான் என்பது எனக்கு புலப்படுகிறது. மற்றவற்றை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

உங்கள் கருத்துக்களை பகிர :
தாரமங்கலம் வளவன் :

சிறுகதைகள் :

காவ்யா பதிப்பகம் :