ஐந்து வருட மௌனம்

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சிறுகதைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaperback
Pages 408
ISBN978-81-953937-0-1
Weight450 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிறுகதை எழுதுவதுதான் புனைவிலக்கியத்தின் பெரிய சவால் என்று நினைக்கிறேன். குறிப்பாக, சிறுகதையின் வடிவம் மற்றும் மொழி, சொல்லும் முறையில் நிறைய மாற்றங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டவன். இந்த தொகுப்பில் யதார்த்தவாதக் கதைகளும் மாயமும் யதார்த்தமும் கலந்த கதைகளும் உள்ளன. பெரும்பான்மை கதைகளின் மையம் பெண்கள்.
இளந்தலைமுறையின் வாழ்க்கை இந்த தொகுப்பு கதைகளில் வெளிப்பட்டிருப்பது மகிழ்ச்சியானது. பிகாசோ, போர்ஹேஸ், காந்தி என ஆளுமைகளை முதன்மைப்படுத்திய கதைகளும் தனித்துவமானவை. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகின் சில தருணங்களும் இதில் கதையாகியுள்ளன. அந்த வகையில் இந்த தொகுப்பு மாறுபட்ட கதைகளை உள்ளடக்கியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சிறுகதைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :