ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம்

ஆசிரியர்: சௌ.என்.லாய்

Category கம்யூனிசம்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages 24
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சீனாவின் புதிய ஜனநாயகப்புரட்சி,சோசலிசப்புரட்சி- சோசலிசக் கட்டுமானம் ஆகிய நீண்ட நெடும் புரட்சிப் பாதையில் கட்சியை கட்டுவது, மாற்று வர்க்க சித்தாந்தப் போக்குகளை முறியடித்து பாட்டாளி வர்க்கக் கட்சியை உறுதிப்படுத்துவது, செம்படையை நிறுவுவது, அரசியல் அதிகாரத்தை நிலை நாட்டுவது, ஐக்கிய முன்னணி, தூது-அரசு தந்திரப் பணிகள், பொருளாதார - கலாச்சாரப் பணிகள் முதலான சீனப் புரட்சியின் அனைத்து நடைமுறைப் பிரச்சினைகளிலும் மார்க்சிய-லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை அவர் வழுவாமல் செயல் படுத்தி வெற்றியை சாதித்தார். மாசேதுங் சிந்தனையின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் மிகச்சிறந்த பங்காற்றியுள்ள அவரது செறிவான அனுபவங்களும் வழிகாட்டல்களும், இந்தியப் புரட்சிக்கும் புரட்சியை தலைமை தாங்கி வழி நடத்தும் பொதுவுடமை கட்சிக்கும் என்றும் ஒளி விளக்காய் திகழ்பவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :