ஐசக் நியூட்டன்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நியூட்டன் தனது மாணவப் பருவத்தில் அறிவியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறு வயதிலேயே ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தன் வாழ்க்கையை அறிவியல் வளர்ச்சிக்காக அர்ப்பணம் செய்தார். நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அது மாணவர்களை அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக மாற்றும். அறிவியல் மனப்பான்மையே ஒருவரை மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை அடையச் செய்யும், இப்புத்தகம் மாணவர்களை அறிவியலின் பின்னால் அழைத்துச் செல்ல உதவும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :