ஏ.ஆர்.ரஹ்மான் (நவீன இந்திய திரையிசையின் அடையாளம்)

ஆசிரியர்: விஜய் மகேந்திரன்

Category சினிமா, இசை
Publication மின்னம்பலம் பதிப்பகம்
FormatPaperback
Pages 90
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தொலைபேசி பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவருக்குமான டிஜிட்டல் மொபைல் பத்திரிகையாக மின்னம்பலம் கடந்த ஒரு வருடமாக செயல்படுகிறது. அவசர கதியில் செய்திகளை வழங்காமல் துல்லியமாகவும் சரிபார்த்தும் தெளிவாகவும் செய்திகளை அளிப்பதே மின்னம்பலத்தின் கோட்பாடு. தினமும் காலை 7 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி என மூன்று கட்டங்களில் செய்திகள், செய்திக் கட்டுரைகள், ஆழமான கலை மற்றும் பண்பாட்டு அலசல்கள், தீர்க்கமான பொருளாதார ஆய்வுகள்தான் மின்னம்பலம்.காம்-ன் சிறப்பு அம்சங்களாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

மின்னம்பலம் பதிப்பகம் :