ஏ மனிதா...

ஆசிரியர்: மு.சி.அறிவழகன்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அல்ஜீப்ரா கணக்குகளுக்கும், பிப்பெட், பியூரெட் எனும் , குடுவைகளுக்குள்ளும் நம்மை அடக்கும் அறிவியல் மாணவனாய் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த இவரது கனவு இலக்கியப் படைப்பாளனாய், மாறியிருப்பது வியப்பையும், பெருமிதத்தையும் தருகிறது. இளைய வயதில் இவரின் சமூகச் சிந்தனைகள் ஒருபுறம் ஆச்சரியமளிக்க, மறுபுறம், 'காதல் கவிதைகள் தொகுப்பிற்கு உயிர்ப்பூட்டுகிறது. எனக்கான திறமையை வெளிக்கொணரும் அற்புத சக்தி வாய்ப்புஇன்று நான் நானாகவும் நீ நீயாகவும் இருக்கலாம் நாளை ஒரு நாள் நீ நானாகவும் நான் நீயாகவும் இருந்தால் தெரியும் உந்தன் அன்பு யாருக்கானது என்று காதலைக் காவிய நடையில் சொல்ல விழைகிறார் இவர். 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' எனும் தமிழ்க் கவிஞனின் பேரன் இவன் தானோ' என்று எண்ணத் தோன்றும் இவர் காதல் கவி அல்ல; காதல் கனி.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.சி.அறிவழகன் :

கவிதைகள் :

மதி பப்ளிகேசன் :