ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்

ஆசிரியர்: கி.வெங்கடேஸ்வரன்

Category சட்டம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்யும் மனித உரிமைகள், கருத்துரிமைகள், அரசின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள், குறைந்த அளவிலான கூட்டாட்சி உரிமைகள் முதலியவற்றைப் பாதுகாக்கும் கவசமாக நீதித்துறை உள்ளது. அண்மைக் காலமாக உச்சநீதிமன்றமே அத்து மீறும் தன்முனைப்புகள் பேரச்சத்தை உண்டாக்கியுள்ளன.அரசமைப்புச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்பது போல் நீதிபதிகள் சிலர் தங்களைக் காட்டிக் கொள்ளும் தன் முனைப்புகளுக்கு இந்திய அளவில் பல எடுத்துக்காட்டுகள் இருந்தபோதிலும் நமது தமிழ்நாட்டு அனுபவங்களே தக்க சான்றுகளாக உள்ளன.இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் உரிமை தமிழ்நாட்டு அரசுக்கு உண்டு என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் இருக்கிறது; முன்னாள் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமை தாங்கிய அமர்வின் தீர்ப்பிலும் இருக்கிறது. அவ்வாறு தமிழ்நாடு அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ததை உச்சநீதி மன்றம் தடுத்ததுடன் அரசமைப்புச் சட்டத்தையே புறந்தள்ளும் வகையில் தன்னுணர்வுத் தீர்ப்பினையும் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கடேஸ்வரன் :

சட்டம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :