ஏற்றுமதி சின்னச் சின்ன செய்திகள் (பாகம் 1)

ஆசிரியர்: சேதுராமன் சாத்தப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 80
ISBN978-81-8446-405-3
Weight150 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உங்கள் கையில் இருப்பது தமிழில் இவரின் ஆறாவது புத்தகம். ஏற்றுமதி சின்ன சின்ன செய்திகள் என்ற இந்தப் புத்தகம் ஏற்றுமதி தொடர்பான பல் உபயோகமான செய்திகளையும், பல இணையதளங்களையும், ஏற்றுமதியில் தங்களுக்கு வரும் கேள்விகளுக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக இருக்கும். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சியம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இவரின் புத்தகங்களை ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு ஆகிய வரிசையில் விஜயா பதிப்பகத்திலிருந்து எதிர்பார்க்கலாம்

உங்கள் கருத்துக்களை பகிர :
சேதுராமன் சாத்தப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :