ஏற்றுமதியில் சந்தேகங்களா? (பாகம் 2)

ஆசிரியர்: சேதுராமன் சாத்தப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
ISBN978-81-8446-177-0
Weight200 grams
₹85.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிரு.சேதுராமன் சாத்தப்பன் கனடாவைச் சேர்ந்த மிகப்பெரிய வங்கியான 'ஸ்கோஷியா பாங்க் -ன் இந்தியாவின் உதவிப் பொது மேலாளராக மும்பையில் உள்ளார். இவர் ஏற்றுமதி-இறக்குமதி துறையில் 17 வருட அனுபவம் உள்ளவர். 'உலக அளவில் நடைபெற்ற ஏற்றுமதி ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிக்கான ஆவணங்களை பிழையில்லாமல் தயாரிப்பது எப்படி என்றும், அதற்கான விதிகளுக்காகவும் இந்தியாவிலும் 7 வெளிநாடுகளிலும் நடத்தப்படும் பல கருத்தரங்குகளில் பயிற்சி முகாம்களில் சிறப்புப் பயிற்சி அளிப்பவர், சமீபத்தில் இவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் உலக வங்கியால்ஏற்றுமதி குறித்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகும்.தமிழ்நாட்டு மக்களுக்கு தினமலர் நாளிதழ் மூலமாக மிகவும் பரிச்சயமானவர், கடந்த 10 வருடங்களாக தினமலரில் வர்த்தகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச்சந்தை மியூச்சுவல் பண்டுகள் பற்றியும், தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகளை திருப்பூர்; சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளார்.உங்கள் கைகளில் இருப்பது இவரின் மூன்றாவது புத்தகம். ஏற்றுமதி நூல் வரிசையில் தொடர்ந்து இவரின் புத்தகங்களை எதிர்பார்க்கலாம். இந்தப் புத்தகம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு விஜயா பதிப்பகத்தின் ஒரு சிறிய முயற்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சேதுராமன் சாத்தப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :