ஏற்றுமதியில் சந்தேகங்களா? (பாகம் 1)
ஆசிரியர்:
சேதுராமன் சாத்தப்பன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+1%29?id=1690-6273-3429-6088
{1690-6273-3429-6088 [{புத்தகம் பற்றி விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மணம்பூண்டியில் பிறந்தார். இயற்பெயர் ஆர். துரை, தந்தை இரகோத்தும் உடையார், தாயார் பெரியநாயகி அப்பா 15.01.1954 - இல் பிறந்தார். தொடக்கக்கல்வி: குலதீபமங்கலம் (அகரம்), மேல்பட்டாம்பாக்க மணம்பூண்டி ; உயர்நிலைக்கல்வி திருக்கோவலூர், இரயில்வே பள்ளி, அய சென்னை , பி. யூ.சி., மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி. கணித பட்டப்படிப்பு, காற்று இராயப்பேட்டை, சென்னை. பி. எட், புனித சேவியர் கல்வியியல் கல்லூரி பாளையங்கோட் எம்.ஏ., எம்.எட்., பட்டம் பெற்றார். நெய்வேலி ஜவகர் பள்ளியில் 4 ஆண்டுகள், பட்டதாரி ஆசிரியராக 20 ஆண்டுகள், மா. தொ. க. தி., மேற்பார்வையாளராக 5 ஆண்டுகள், எஸ்.எஸ். மேற்பார்வையாளராக ஒரு ஆண்டுகள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 4 ஆண்டுகள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 7 மாதங்கள். பணிநிறைவு 31-05-2012. தெ.ஆ .. தமிழ் கவிஞர் மன்றம், திருக்குறள் கழக அறக்கட்டளை, திருக்கோவலூர், திருக்கோவலூர் - பண்பாட்டு கழகம் உறுப்பினர். திருக்கோவலூர் வரலாற்றுப் பேரவை செயலர், மெய்ப்பொருள் நாயனார் பணிமன்றம், அமைப்பாளர். மணம்பூண்டி தமிழ்ச் சங்கம் செயலர். பரம்பரை wwம். சேவாசத்திரம் மணம்பூண்டி முன்னாள் தீர்த்தவாரி கட்டளைடிதாரர் மனைவி பழனியம்மாள் எம். ஏ., பி.எட்., மகள் நர்மதா எம். எஸ்சி., எம். பில், மகன் சக்திசரவணன் பி. இ.,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866