ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள்

ஆசிரியர்: சேதுராமன் சாத்தப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
Format Paperback
Pages 80
ISBN978-81-8446-177-1
Weight150 grams
₹60.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திரு.சேதுராமன் சாத்தப்பன் கனடாவைச் சேர்ந்த மிகப்பெரிய வங்கியான “ஸ்கோஷியா பாங்க்" (Scotiabank}ன் இந்தியாவின் உதவிப் பொது மேலாளராக மும்பையில் உள்ளார். இவர் ஏற்றுமதி இறக்குமதி, பங்குச் சந்தை , சேமிப்பு முதலீடு ஆகியவற்றில் 15 வருடம் அனுபவம் உள்ளவர். ஏற்றுமதி / இறக்குமதி சம்பந்தப்பட்ட உலகளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் இவருக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம் CERTIFICATE IN INTERNATIONAL TRADE FINANCE (CITF) உலகளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றதாகும்.
தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகள் ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் நடத்தியுள்ளார். உங்கள் கைகளில் இருப்பது தமிழில் இவரின் ஐந்தாவது புத்தகம், ஏற்றுமதிக்கு இணையத்தின் பங்கு முக்கியமானது. ஆதலால், 200க்கும் அதிகமான ஏற்றுமதி / இறக்குமதி தொடர்பான இணையதளங்களை உங்களுக்கு தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சயம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சேதுராமன் சாத்தப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :