ஏறுதழுவுதல் போராட்டமும், படிப்பினைகளும்

ஆசிரியர்: சூறாவளி

Category கட்டுரைகள்
FormatPaper Back
Pages 32
Weight100 grams
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகத்தில் இருந்த அனைத்து இளம் காட்டுமிராண்டிகளும், படித்த முட்டாள்களும், தீவிரவாதிகளும், வேறுபாடின்றி ஒன்று திரண்டார்கள். இவர்களுக்கு வயது முதிர்ந்த அனைத்து சமூக விரோத சக்திகளும் ஆதரவு தந்தனர். தமிழன் என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒவ்வொருவரும் உலகெங்கிலும் இருந்து தனது ஆதரவுக் கரத்தை நீட்டினார்கள். களத்தில் திரண்டவர்கள் மட்டுமல்ல, தத்தமது வீடுகளில் இருந்தவர்களும் அங்கிருந்து ஆர்ப்பரித்தனர், உரக்க முழக்கமிட்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :