ஏறக்குறைய சொர்க்கம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 156
First EditionJul 1981
3rd EditionDec 2006
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


எந்தக் கதையும் முடிவதில்லை . ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால், புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்' போன்ற கதைகள் உருவாகியிருக்க முடியாது. பின் குறிப்பாக ஒன்று. இந்தக் கதையின் முடிவு பிடித்திருக்கிறது என்று சொன்ன பெண்களெல்லாம் அழகாக இருந்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :